ரச தங்க செந்தூரம் (கருப்பு நிறமுள்ளவர்கள் வெள்ளை அல்லது மாநிறமாக )
ரசம் 100 கிராம் ,
கந்தகம் 100 கிராம்
வெள்ளி 10 கிராம் ,
தங்கம் 10 கிராம் ,
கருவங்கம் 10 கிராம் ,
நாகம் 10 கிராம் ,
அயம் 10 கிராம் ,
பஞ்ச லோகங்களை ஒன்று சேர்த்து ,தகடு தட்டி கிழும் மேலும் ரசம்,கெந்தகம் ,அரைத்து கவசம் செய்து அதன் மேல் சீனசுண்ணம் கவசம் செய்து 50 விரட்டியில் புடமிட செந்தூரம் .ரோஜா பூ வர்ணமாயி ருக்கும். இதை காலை ,மாலை தேன் ,வெண்ணெய் ,நெய் ,இதில் ஏதேனும் ஒன்றில் 40 நாட்கள் சாப்பிட கருமையான வர்கள் சிவந்தவர்களாக மாறுவர் .இது தாதுவுக்கும் நல்ல மருந்து .